வாழ்க்கை

அன்பு பாசம் கோபம் நேசம்
வேஷம் பொய் துரோகம்
நடிப்பு தாய் தந்தை காதலன்
இப்படி எல்லாவற்றையும்
உன் ஒருவனிலையே
பார்த்து விட்டேனடா ?
இனி எதற்கு எனக்கு
வாழ்க்கை ???????
v.m.j.gowshi

எழுதியவர் : v.m.j.gowsi (5-Jun-11, 5:01 pm)
சேர்த்தது : m.j.gowsi
Tanglish : vaazhkkai
பார்வை : 297

மேலே