தீபாவளி
என் வீதி வழியே செல்லும் போதெல்லாம் சிரித்தும் மறைத்தும் செல்கிறாய் உனை ,உன் காதலை, தீபாவளி சாட்டையாய்! நெருப்பும் வேண்டும் சத்தமும் வரக்கூடாது! எனக்கு என்னவோ இது யானை வெடிதான்!!