உலகம் எவ்வளவு

என் உயிர்
துணைவியே
உன்னோடு
ஊர் சுற்றிய
நாட்களில்
உலகம்
சிறியதென்று
நினைத்தேன்

ஆனால்
உன்னை விட்டு
தொலை தூரம்
வந்த பின்புதான்
உலகம் எத்தனை
பெரியதென்று
உனர்ந்தேன்.

நிஜாம்

எழுதியவர் : நிஜாம் (26-Oct-15, 9:53 pm)
சேர்த்தது : நிஜாம்
Tanglish : ulakam evvalavu
பார்வை : 68

மேலே