தினம் தினம்

சங்கு அடம் பிடிக்கும்
உன் சங்கடம் தீர்க்க...
சக்கரம் சுழல விட வைக்கும்
எனை நோக்கி நீ வந்திட...

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-Oct-15, 7:20 am)
Tanglish : thinam thinam
பார்வை : 41

மேலே