இவ்வுலகின் கடைசி மரம் நான்

இவ்வுலகின் கடைசி மரத்தை வெட்டி

நதியெல்லாம் விஷமாக்கி

காற்றை கூட விலைக்கு வாங்கினாலும்

மனிதனே புரிந்து கொள்

உன்னால் பணத்தை அருந்திட முடியாது என்று

எழுதியவர் : விக்னேஷ் (28-Oct-15, 1:48 pm)
பார்வை : 339

மேலே