வலி

முறைப்படி வெட்டிய
பிறகும் துருத்திக்
கொண்டிருக்கிறது
சாலையில்
காது பட
யாரோ சொல்லும்
'அது"
போகுது வார்த்தை....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (28-Oct-15, 1:36 pm)
Tanglish : vali
பார்வை : 95

மேலே