கடவுளுக்கு கொடுக்கும் காசும் லஞ்சம்தான்

"அரசு அலுவலகங்கலில் மட்டும் எழுதப்படும்
லஞ்சம் தவிர் என்பதை
எல்லா கோவில்களிலும் எழுதினால்
கடவுளும் நெஞ்சம் நிமிரும்"

எழுதியவர் : ராஜாமணி ஆறுமுகம் (28-Oct-15, 4:10 pm)
பார்வை : 65

மேலே