இதயத்தின் ,காதல் வழி
எபோது யாருமே இலாத ஒரு தனிமை
எபோது அது கூட எனக்கு சொந்தம் இல்லை.........:(
இவ்வளவுகாலமும் புரிய முடியா வாழ்க்கை தத்துவங்கள்
இப்போளுதுமட்டும் கனவிலும் புரிகிறது.
இன்ப துன்பங்களின் ஏற்ற இறக்கங்களும் புரிகிறது.
பிரிவு உள்ளவரை காதல் வரும்
பணம் உள்ளவரை சொந்தம் வரும்
எதுவுமே வேண்டாம்.....!
நமக்கு நாம் மடஉம் போதும் என்று சொனா
ஒரே ஒரு பந்தம் நீ மடடும் தான்
பிறகு ஏன் என்னை வேண்டாம் என்றாய்
இனியும் காதலிப்பேன் பிரியாத, பிரிக்க முடியாத
விலகாத, விலக்க முடியாதவற்றை காதலிப்பேன்
ஆனால் இப்போது மட்டும் நான் உன்னை காதலித்து
இருப்பின் நிச்சயம் நீ என்னை கைவிட்டு இருக்க மாட்டாய்.
எனது பூக்களை
நீ சூடிக்கொள் ...
உனது முட்களை
நான் செரிக்கிறேன் ...
நான் இருப்பது உன்னால்தான் ...
ஆனால் ...
நான் இறப்பது உன்னால் ...
என்று ஆக்கிவிடாதே ....
இதயத்தின் வழி
ஏனோ தெரியவில்லை என்னுள் பிறக்கும் ஆசை
எல்லாம் இறந்தே பிறக்கின்றது