மாத இறுதி

இரவு உணவு
வாங்கி வா அக்கா
தொலைபேசியில் தங்கையின்
கெஞ்சலுக்கு ம்ம்
கொட்டியவளாய்
சில்லறையை எண்ணிக்கொண்டிருந்தேன்
அருகில் ஒருவரும் அதையே
செய்துகொண்டிருந்தார் .
இருவருக்கும் ஒரே ஒரு வித்தியாசம்
நான் மாத இறுதியில்
அவர் தினமும் ...!!

எழுதியவர் : கயல்விழி (30-Oct-15, 6:30 pm)
Tanglish : moitha iruthi
பார்வை : 485

மேலே