முரண்பாடுகள்
ஏழை வீட்டில் குறைந்த செல்வங்கள்
ஆனாலும் வயிறார பசியாறுகிறான்
பணக்காரன் வீட்டிலோ கோடிகள் இறைந்து கிடக்கின்றன
இருந்தும் இல்லாதவனாகிறான்
அரை வயிறு உணவைகூட சாப்பிடமுடியாமல்
இதுதான்
வாழ்வோட முரண்பாடுகள்
ஏழை வீட்டில் குறைந்த செல்வங்கள்
ஆனாலும் வயிறார பசியாறுகிறான்
பணக்காரன் வீட்டிலோ கோடிகள் இறைந்து கிடக்கின்றன
இருந்தும் இல்லாதவனாகிறான்
அரை வயிறு உணவைகூட சாப்பிடமுடியாமல்
இதுதான்
வாழ்வோட முரண்பாடுகள்