இயற்கையின் இணக்கங்கள்

மெய்யில் புதைந்திருப்பது பொய்

காதலில் மறைந்திருப்பது காமம்

பக்தியில் ஒழிந்திருப்பது அச்சம்

ஆண்மையில் கலந்திருப்பது பெண்மை

நிலத்தடியில் நிறைந்திருப்பது நீர்

நிஜங்களை பொய்ப்பது கனவு

இயற்க்கையின் இணக்கங்கள் இவை

இவற்றோடு நாமும் இணங்கி தான் பார்ப்போமே ?

எழுதியவர் : விஜயகுமார் பலனிச்வாமி (30-Oct-15, 8:05 pm)
பார்வை : 169

மேலே