காதல் மழை

என்னுள் மையம் கொண்ட பருவகாற்று நீ,
இனி தினம் தினம் என் மனதில்
காதல் மழைதான்!!!!!!!!!!!

எழுதியவர் : (1-Nov-15, 2:19 pm)
சேர்த்தது : vishnugandhi
Tanglish : kaadhal mazhai
பார்வை : 94

மேலே