காதல்
பெற்ற தாய்க்கு தன் பிள்ளையின் மீது காதல்
மழைக்கு மண் மீது காதல்
கவிஞனுக்கு கற்பனையின் மீது காதல்
கலைஞனுக்கு கலையின் மீது காதல்
ஓவியனுக்கு தூரிகையின் மீது காதல்
கடல் அலைக்கு கரையின் மீது காதல்
மீன்களுக்கு நீரின் மீது காதல்
அடியார்களுக்கு ஆண்டவனின் மீது காதல்
பெண்ணுக்கு பொன் மீது காதல்
தேனிக்கு பூவின் மீது காதல்
உனக்கு என் மீது காதல்
எனக்கு உன் மீது காதல்
சர்வம் காதல் மயம்
காதல்!!! காதல்!!! காதல்!!!