எத்தனை வலிமை உன் கண்களுக்கு
நீ அன்பு பார்வை
பார்த்தால் போதும்
என் நெஞ்சில்
அன்று சாரல் மழை.
உன் கண்ணீர் கண்களை
கண்டால் போதும்
என் நெஞ்சில்
இறங்குமன்று இடி மழை.
மழையில் நனைந்து
நிஜாம்