நீயே என் மாயகண்ணாடி

கண்ணாடியில்
என்னைப்
பார்ப்பதை
விரும்பினேன்
அன்று .
கண்ணாடியாய்
உன்னை
பார்க்கிறேன்
இன்று.


மீண்டும் மீண்டும்
பார்க்க விரும்பி

நிஜாம்

எழுதியவர் : நிஜாம் (1-Nov-15, 4:55 pm)
சேர்த்தது : நிஜாம்
பார்வை : 117

மேலே