ஒரு தலைக்காதல்

தன்னவளை
காணவில்லை
கோபத்தில்
கத்துகிறான் இடியாக.....
காதலால்
கதறுகிறான் மழையாக.....
(அழுகிறான்)
அவனும் அறிந்திருக்கவில்லை
அவளும் அறிவிக்கவில்லை
அம்மாவாசை அன்று
அவள் விடுப்பு என்று

எழுதியவர் : நவின் (1-Nov-15, 1:28 pm)
பார்வை : 694

மேலே