காதல் சொல்கிறேன்
வெள்ளைகாகிதமே
கவிதை எழுதவரவா...
முல்லை கொடியினமே
தேரில் பவனிவரவா...
தூரபர்வையில் விழிகள் பேசுது
கிட்டபர்வையில் விழிகள் துடிக்கிது
இதழில் நிற்கிற வார்த்தைகள்
ஏனோ இடையில் திக்குது.
மிசை முறுக்கும் ஆணுக்கும்
வந்தது இந்த காதல் வெக்கம்.
இது
போர்க்களம் கண்ட வீரனுக்கும்
புதுகலம்.
நாளிலோர் பாகம் பார்க்கும்
பெண்ணை போல்...
நானும் காதல் சொல்கிறேன்.
அவளை கண்டு கவிதை
படிக்கிறேன்.
அவளோ காலால் கவிதை
பறிக்கிறாள்
மௌனமே புரிகிறது.
உன் மொட்டு இதழ் விரிய
இனி சிட்டாய் பறப்பேன்.