கிறுக்கல்கள்

அவள்
ஒரு
கல் இதயம்
கொண்டவள்!
ஆகையால்
தான்
பல கிறுக்கல்களை
என் இதயத்தில்
எழுதிச் சென்றுவிட்டாள்

எழுதியவர் : இன்பாகவிதைபிரியன் (7-Jun-11, 1:06 am)
சேர்த்தது : kavithaipriyan
Tanglish : kirukkalkal
பார்வை : 380

மேலே