நீ நடக்கையில் .......

நீ நடக்கையில்
உன் பாதங்களுக்கு
வலிக்கக் கூடாதென்று
போகும் பாதையில்
மலரை அல்லவா
துவினேன்
அது கூட உன்மேல்
உள்ள காதலால்..!
நீயோ மலர்வளையமல்லவா
வைத்து விட்டாய்
என் கல்லறையில்
உன் கல்நெஞ்சத்தால்..!!!!

எழுதியவர் : (6-Jun-11, 10:56 pm)
சேர்த்தது : renga
Tanglish : nee nadakaiyil
பார்வை : 395

மேலே