சிற்பம்

சிற்பம்.
________________________________ருத்ரா

மனமே ...
நீ உடைந்து உடைந்து
நொறுங்கி
மீண்டும் எழுந்து கிளர்ந்து
சிதைந்து
உன் சிதிலங்களிலிருந்து தான்
இந்த சிற்பம்.
ஆனால் அவள் சிரிப்புகளில்
மறுபடியும் இந்த
நிழல் கோட்டை
தூள் தூள் .....தான்.

___________________________________

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (22-Oct-24, 12:12 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : sirppam
பார்வை : 44

மேலே