விசசாயம்

விவசாயம் செய்யும் நிலமெல்லாம்,
விச சாயம் இறங்கி பிறப்பறுந்து போய்க் கிடக்கு,
அசகாய சூரனெல்லாம் சுருண்டு கிடக்கான் ,
அன்பு காய வறண்ட வாழ்க்கையை பாத்து !

எழுதியவர் : aharathi (2-Nov-15, 4:57 pm)
சேர்த்தது : aharathi
பார்வை : 64

மேலே