அம்மா

அம்மா ....!!

அன்று நம் தொப்புள் கோடியை

அறுத்தது உறவை பிரிக்க

அல்ல....!!

அது நம் பாசத்தின் தொடக்கத்திற்கு வெட்டப்பட்ட ரிப்பன்...!!!!!

எழுதியவர் : வேல்ராஜா (4-Nov-15, 11:11 am)
சேர்த்தது : வேல்ராஜா
Tanglish : amma
பார்வை : 237

மேலே