kadhal
நீ விரும்பும் உயிருக்கு
உன் அன்பு புரியாது
உன்னை விரும்பும் உயிருக்கு
உன்னை தவிர வேற ஒன்றும் தெரியாது.
உன்னிடம் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயோ, அதுபோலவே நீ அடுத்தவரிடமும் நடந்துகொள்ள வேண்டும்’- என்பதுதான் கலாச்சாரம் – பண்பாடு -நாகரீகம்.
-பெரியார்
நல்ல பழக்கங்கள் உங்கள் தோற்றத்தை உயர்த்திக்காட்டும் ஆனால்
நல்ல தோற்றத்தால் உங்கள் பழக்கங்களை உயர்த்திக்காட்ட முடியாது