உன் நினைவு

வானம் கூட
புள்ளிதான்
எனக்குள்
இருக்கும்
உன்
நினைவுகளுக்கு
மத்தியில்.......


எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (6-Jul-10, 8:29 pm)
Tanglish : un ninaivu
பார்வை : 744

மேலே