ஃப்ளைட்

சந்தோசம் என்பது
கீழே இருந்து ஃப்ளைட்டுக்கு டாட்டா காமிச்ச நாட்கள்....

சோகம் என்பது
அதே ஃப்ளைட்ல நாட்ட விட்டே பிரிஞ்சு போறது...!

எழுதியவர் : செல்வமணி (7-Nov-15, 9:18 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 94

மேலே