தீபாவளி ஜோக் 4
ஒருத்தி:
இந்த வருஷம் தீபாவளிக்கு ரெண்டு பட்டுப்புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு...?
மற்றவள்:
போன தீபாவளிக்கு என் மாமியார் இறந்தாங்களே... அதையும் கொண்டாடத்தான்.