பத்து திருமண பொருத்தம்

1.விட்டுகொடுக்கும் மனப்பான்மை,

2.சகிப்புத்தன்மை,

3.சொந்த பந்தம் மற்றும் பெரியவர்களை மதித்தல்,

4.மனைவி சொல்வதை கணவன் கேட்டு நடத்தல்,

5.கணவன் சொல்வதை மனைவி கேட்டு நடத்தல்,

6.சீரான தாம்பத்ய வாழ்க்கை,

7.புத்திரபாக்கியம்,

8.தாம்பத்ய உறவில் மனைவியினால் கணவனுக்கு கிடைக்கும் சுகம்,

9.தாம்பத்ய உறவில் கணவனால் மனைவிக்கு கிடைக்கும் சுகம்,

10.வருமானத்துக்குட்பட்டு செலவு செய்யும் இருவரின்
மனப்பான்மை,

ஆகிய இந்த பத்து பொருத்தங்களும் இருந்தால், ஜாதக பொருத்தமே தேவையில்லை திருமணம் செய்யலாம்.

எழுதியவர் : செல்வமணி (11-Nov-15, 9:00 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 269

மேலே