கல்யாணம் ஒரு அருமையான விஷயம்
இந்த ஐந்து விதிகளை Follow பண்ணா கல்யாணம் ஒரு அருமையான விஷயம்
முதல் விதி:-
அதிகாரத்தில் கை வைக்க கூடாது
வரவு செலவு எல்லாத்தையும் அவங்களயே பாக்க விட்டுடனும் நாம பாத்தா நமக்கு தான் தேவை இல்லாத Tension.
இரண்டாவது விதி:-
அடிப்பேன்னு மிரட்ட கூடாது..
ஏன்னா காலம் காலமா பொண்ணுங்க கோவைசரளா படம் பார்த்து தெளிவா இருக்காங்க , அவங்கள தேவை இல்லாம அடிப்பேன்னு சொல்லி அடி வாங்கிக்க கூடாது.
மூன்றாவது விதி:-
அவங்களால என்ன சமைக்க முடியுமோ அத சமைக்க சொல்லி சாப்புடனும், நாம அதுக்கு மேல கேட்டா அவங்க சமையல் குறிப்புக்கு Internet போவாங்க , அப்புறம் அதை நாம தான் சாப்புடனும்
நான்காவது விதி:-
எக்காரணம் கொண்டும் ஆயுதம் எந்தக் கூடாது ..
No weapons ...
ஏன்னா பெண்கள் கிட்ட தான் கரண்டி பூரி கட்டை போன்ற பயங்கர ஆயுதங்கள் இருக்குனு Statistics சொல்லுது.
ஐந்தாவது விதி:-
இது தான் ரொம்ப முக்கியாமனது....
ஒரு வேல சண்டை வந்தா தப்பு அவங்க மேலே இருந்தாலும் கூச்சமே படாம Sorry கேட்டுடனும் ...
மானம் ரோசம் அறவே கூடாது.
இதுக்கு புத்திசாலிதனமான முட்டாள்தனமும், முட்டாள்தனமான புதிசாலிதனமும் வேணும்..