அரும்புகள்
பிள்ளைப்பருவம் தொலைத்துபோவோம்
முகம் என்பது மறந்துபோவோம்
முகவரி என்பது நினைவே அற்று போகும்
பெயர் சொல்லும் அறிமுகமும் தோல்வியாகும்
பெரிய மனித தோரணையில் நானோ நீயோ
விலகிபோகும் வலிகூட மனதில் உரைக்காது...
இதெல்லாம் அறிந்திராத
இந்த நட்பு புனிதமானது...