arumpukal
நமது நாட்டின் நாளைய தூண்கள்
என்று சொல்லப்படும் அரும்புகளுக்கு
பாதுகாப்பு இல்லையே .....
காமுகர்களின் கையில் சிக்கி சீரழிகின்றது கண்டு
மனது பொறுக்கவில்லையே ....
பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொன்னது எல்லாம் அந்தகாலம் ..... மிட்டாய் தரேன் என்று சொல்லி பிஞ்சு குழந்தைகள் வாழ்வை கெடுப்பது இந்த காலம் ....
என்று மாறும் இந்த நிலை ...?
பதில் சொல்வார் யாரோ ...?
குழந்தைகள் தினம் கொண்டாட தகுதி இல்லாத காலம் இப்போ
முன்பெல்லாம் வயது வந்த பெண்களை தான் தனித்து
விட பயபடுவோம் iஇப்போ...?
கயவர்களின் கண்களில் இருந்து எப்போ தான்
விடுதலை மொட்டவிலாத அரும்புகளுக்கு .....?