தாரணி வேலாயுதம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தாரணி வேலாயுதம்
இடம்:  பிறந்தது- இலங்கை யாழ்ப்பா
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Dec-2014
பார்த்தவர்கள்:  68
புள்ளி:  8

என்னைப் பற்றி...

பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை

என் படைப்புகள்
தாரணி வேலாயுதம் செய்திகள்
தாரணி வேலாயுதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2015 10:44 pm

நமது நாட்டின் நாளைய தூண்கள்
என்று சொல்லப்படும் அரும்புகளுக்கு
பாதுகாப்பு இல்லையே .....
காமுகர்களின் கையில் சிக்கி சீரழிகின்றது கண்டு
மனது பொறுக்கவில்லையே ....
பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொன்னது எல்லாம் அந்தகாலம் ..... மிட்டாய் தரேன் என்று சொல்லி பிஞ்சு குழந்தைகள் வாழ்வை கெடுப்பது இந்த காலம் ....
என்று மாறும் இந்த நிலை ...?
பதில் சொல்வார் யாரோ ...?
குழந்தைகள் தினம் கொண்டாட தகுதி இல்லாத காலம் இப்போ
முன்பெல்லாம் வயது வந்த பெண்களை தான் தனித்து
விட பயபடுவோம் iஇப்போ...?
கயவர்களின் கண்களில் இருந்து எப்போ தான்
விடுதலை மொட்டவிலாத அரும்புகளுக்கு .....?

மேலும்

தாரணி வேலாயுதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2014 1:14 pm

நேரில் உன்முகம்
பார்த்ததில்லை....
உன் குரல் கேட்டதும்
பூர்வ ஜென்ம பந்தமாய்
உணர்ந்தேன்.....
உன் மூச்சு காற்றை
சுவாசிக்கின்றேனடா.........!

மேலும்

தாரணி வேலாயுதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Dec-2014 1:09 pm

பள்ளி எனும் பூந்தோட்டத்தில்
வண்ண வண்ண மலர்களாய்
நண்பர் கூட்டம்......
நிரந்தரம் இல்லை என்றபோதும்
உயிராய் பழகிய
இள நெஞ்சங்கள்
வீசப்பட்ட விதைகள் போல
ஆங்காங்கே வாழ்வைத்தேடி......
பள்ளி நாட்களை நினைக்கையிலே
விழியோரம் கண்ணீர் துளி.....
கண்ணீர் காய்ந்த போதும்
பசுமையாய் நினைவுகள்......

மேலும்

தாரணி வேலாயுதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2014 5:48 pm

அழகிய குடும்பத்தில் 3 ஆண் பிள்ளைகளுக்கு பின்பு செல்ல மகளாய் பிறந்தாள் வைதேகி,ஊரெங்கும் கண்ணீரில் மிதக்கும் தருணத்தில் பிரசவத்திற்கு மருத்துவமனை போக முடியாத சூழ்நிலையில் வீட்டிலேயே பிரசவம் நடந்தது. ரோஜா மலர் குவியலாய் கிடந்த மகளுக்கு தாயின் பால் வற்றி போன மார்பை பற்றி தெரியவில்லை, அக்கா மகள் பசி தீர்க்க மாமன் கிடைத்த வேலைகளை செய்து பால் பவுடர் வாங்கி வந்தார். சூழ்நிலை கொஞ்சம் மாறியது, பால் மணம் மாறக் குழந்தை பாட்டி மடியில் தவழ்ந்தது, அடுத்த படைப்பிற்கு தயாராகி விட்டனர் வைதேகியின் பெற்றோர். நினைவு தெரிய ஆரம்பித்த நாளில் இருந்து தாயின் அன்புக்கு ஏங்கியது பிஞ்சுமனம். வறுமையை காரணமாக்கி தன்னை பாட்ட

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
கியாஸ்தீன்

கியாஸ்தீன்

இலங்கை
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (7)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
கியாஸ்தீன்

கியாஸ்தீன்

இலங்கை
மேலே