நீயாகி போன நான்

நேரில் உன்முகம்
பார்த்ததில்லை....
உன் குரல் கேட்டதும்
பூர்வ ஜென்ம பந்தமாய்
உணர்ந்தேன்.....
உன் மூச்சு காற்றை
சுவாசிக்கின்றேனடா.........!

எழுதியவர் : தாரணி வேலாயுதம் (12-Dec-14, 1:14 pm)
Tanglish : neeyagi pona naan
பார்வை : 92

மேலே