எல்லாம் வல்ல இறைவன்

திருவிழாவில் சாதிச்சண்டை

வேடிக்கை பார்கிறார்

எல்லாம் வல்ல இறைவன்.

எழுதியவர் : துரைவாணன் (15-Nov-15, 7:36 pm)
Tanglish : ellam valla iraivan
பார்வை : 179

மேலே