கைரேகை

என் உள்ளங்கை ரேகையாக
உனது நினைவுகள் என்றும் அழியாது
அதனால்தானோ என்னவோ
என் எதிர்காலத்தில்
நீ இருப்பாய் என்று
கணித்து சொன்னது
கைரேகை ஜோசியம்..!

-துவரங்குறிச்சி வீ.சந்திரா

எழுதியவர் : வீ.சந்திரா (16-Nov-15, 10:49 am)
சேர்த்தது : Chandra
Tanglish : kairekai
பார்வை : 249

மேலே