கஞ்சா காபி வேணுமா பேபி

(மச்சான் சரக்கு அடிக்க போலாமா.,,,
சரக்கு லா வேணாம்)

அப்போ காபி??
காபி யா??
சந்தேக படாத ஷாக் ஆகு
இது கஞ்சா காபி
கஞ்சா காபி யா
ஷாக்க கொற..,, ஷாக்க கொற...,,

கஞ்சா காபி வேணுமா பேபி
கஞ்சா காபி வேணுமா பேபி

சோகத்தா தூக்கி போடா
கோவத்த கிழிச்சி போடா

கஞ்சா காபி வேணுமே பேபி
கஞ்சா காபி வேணுமே பேபி

நவ் நவ்...,,,
டேக் த பாட்டில்
பில்ட்டர் த வாட்டர்
டேக் த பாட்டில்
பில்ட்டர் த வாட்டேர்

இவள் தான் என் காதல் சே சி
கனவுலயும் புடிக்கில
அய்யயோ வேணாம் போ சி சி

காதலும் கடன்காரன் போல
கறந்த பின்ன கண்டுக்காது போல
கரண்ட போல ஒட்டுன
கண் இருந்து முட்டுன
காசு இல்ல திட்டுன
காசு இல்ல திட்டுன

டேக் த பாட்டில்
பில்ட்டர் த வாட்டர்
டேக் த பாட்டில்
பில்ட்டர் த வாட்டேர்

காதலுக்கு கண் இல்ல
காதலிக்க பெண் இல்ல

காதலுக்கு கண் இல்ல
காதலிக்க பெண் இல்ல

காதலுக்கு கண் இல்ல
காதலிக்க பெண் இல்ல

நவ் நவ்...,,,
டேக் த பாட்டில்
டேக் த பாட்டில்

அண்ட் ....,,,
பில்ட்டர் த வாட்டேர்
பில்ட்டர் த வாட்டேர்

நீ தான தேடி போன தேவதைய
தேவையில்லாம தேம்புறியே தேவை யா இவ
நீ தான தேடி போன தேவதைய
தேவையில்லாம தேம்புறியே தேவை யா இவ

யார் அடிச்சாலும் பார் போதும்
பீர் அடிச்சா மோர் போதும்
நீ அடிச்சா நா போதும்
நா அடிச்சா நீ போதும்

புத்தி சொல்ல போதலையே போத
என்ன விட்டுட்டு போனாலே கோத
நா என்ன ராமணா அவ சீத
காதலே ஒரு வன வாசம்
ராமணனும் ராவணனும் சன்னி யாசம்
போதுமே போதுமே காதல் வாசம்
வேணாம் இந்த காதல் சேதம்

நவ் நவ்...,,,
டேக் த பாட்டில்
டேக் த பாட்டில்

அண்ட் ....,,,
பில்ட்டர் த வாட்டேர்
பில்ட்டர் த வாட்டேர்

தேவையா கண்ணீரு
சொல்லு என் பன்னிரு
ஓடி வந்தியே கால்ல ஊத்திகினு வென்-நீரு

நவ் நவ்...,,,
டேக் த பாட்டில்
அண்ட் ....,,,
பில்ட்டர் த வாட்டேர்

இது கஞ்சா காபி
வேணுமா வேணுமா பேபி

இது கஞ்சா காபி
வேணுமா வேணுமா பேபி

எழுதியவர் : கிருஷ்ணா (16-Nov-15, 1:00 pm)
பார்வை : 497

மேலே