மீண்டும் மீண்டும்
மகாலட்சுமி ஸ்ரீமதி
(ம)னம் முழுவதும்
மலர்களின் மணம்......
(கா)லங்கள் முழுவதும்
கார் முகில்கண்ணனின்
எண்ணங்கள் என்மனதில் ....
(லட்)சகணக்கான பத்தர்களின்
இந்த பேதையும் ஒருத்தி
உன் பாதத்தில்
தாமரை மலராகசரணடையவே .....
அனு தினமும்
(சு)னாமி பேரலைகளை
அன்பின் பேரலைகளாக
மாற்றி .....
(மீ)ண்டும் மீண்டும்
உயிர் பிழைக்கும்
எந்த பேதைஇவள் .....