பயம்

யார் பயமுறுதியது உன்னை?
என் வீட்டில் ஒளிந்துக்கொண்டாய்.
மழையே!

எழுதியவர் : (17-Nov-15, 12:44 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 103

மேலே