இருள்

இமைக்காமல்
எனை பார்த்திருப்பாயா....

உன் விழி மூடும்
ஒவ்வொரு கணமும்
என் சொர்க்கம்
இருளாகி போகிறது.....

எழுதியவர் : (17-Nov-15, 6:50 pm)
சேர்த்தது : இந்திரா சரவணன்
Tanglish : irul
பார்வை : 106

மேலே