எனக்கு ஆயுள் தண்டனை குடுங்கய்யா

நீ செஞ்ச திருட்டுக் குற்றத்துக்கு உனக்கு 3 மாசம் தண்டனை.

அய்யா சாமி எனக்கு ஆயுள் குடுங்கய்யா. எனக்கு திருடறதத் தவர வேற எந்தத் தொழிலும் தெரியாதுங்க. நா செய்யற குற்றத்துக்கு மூணு மாசம் ஆறு மாசம்னு தண்டன குடுக்கறீங்க. நான் ஜெயிலில களி உருண்டை வேர்க்கடல சுண்டல் எல்லாம் சாப்பிட்டு ஒடம்பத் தேத்திட்டு போயி மறுபடியும் திருட்டுத் தொழில் தாஞ் செய்யறேனுங்க. எனக்கு ஆயுள் தண்டனை குடுத்தீங்கனா ஜெயில்ல ஏதாவது ஒரு தொழிலக் கத்துட்டு வெளில போனப்பறம் திருந்தி வாழ்வேனுங்க.

எழுதியவர் : மலர் (18-Nov-15, 12:45 am)
பார்வை : 186

மேலே