அலை மட்டும் விதிவிலக்கோ

கடற்கரை பக்கம் நீ வந்தால் - நீல
கடல் கூட குதுகலமாகும்
அலை என்ற தன் கையால்
அழகான நின் பாதம் தீண்ட
அலை மோதும் நிலை பாராயோ - பாவம்
ஆசைக்கு அலை மட்டும் விதிவிலக்கோ....

நன்றி. திரு. கவின் சாரலன்

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (18-Nov-15, 4:12 pm)
பார்வை : 92

மேலே