காதல்
யாருக்குத் தெரியும்?
உங்கள் வாழ்க்கை எப்பொழுது தொடங்கியதென்று ;
ஆனால், எனக்குத் தெரியும் ;
என் வாழ்வின் முதல் நொடி தொடிங்கியது இன்று தான்.
ஆம் .இன்று என் கணவரின் பிறந்த நாள் .
யாருக்குத் தெரியும்?
உங்கள் வாழ்க்கை எப்பொழுது தொடங்கியதென்று ;
ஆனால், எனக்குத் தெரியும் ;
என் வாழ்வின் முதல் நொடி தொடிங்கியது இன்று தான்.
ஆம் .இன்று என் கணவரின் பிறந்த நாள் .