வாழ்வின் வடிவம் தோல்வி
தோல்விகள் இல்லாவிட்டால் துன்பங்கள் வருவதில்லை
வெற்றிகள் நிரந்தரபாகிவிட்டால் இன்பத்திற்கு இடைவெளியில்லை
தோல்விதான் துண்டுதலை உருவாக்கி வெற்றிகலாக்கிறது
தோல்வியை நேசிக்க கற்றுக்கொண்டு விட்டால்
வெற்றி உனக்கொரு தூரமல்ல.
படைப்பு:.
RAVISRM