Muranbaadu

முன்பெல்லாம் அவமானம்
வலி தந்தது. என்னால் தாங்க முடியவில்லை.
இபோழுதேலம் அவமானம்
வலிமை தருகிறது.
அதை பிறரால்
தாங்க முடிவதில்லை!!!

எழுதியவர் : Athirstam (19-Nov-15, 11:58 am)
சேர்த்தது : அழகி
பார்வை : 73

மேலே