அழகி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அழகி
இடம்:  சிவகாசி
பிறந்த தேதி :  25-Aug-1973
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Nov-2015
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  41

என் படைப்புகள்
அழகி செய்திகள்
அழகி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Apr-2018 11:23 am

விசயங்களால் என் புத்தியை உறைய வைத்தாய். வியப்புகளால் என் விழியை விரிய வைத்தாய்.உன்னைப் புரட்டிப் பார்த்ததற்கே என் தந்தை என்னை விரட்டி அடித்திருக்கிறார் (osho book) கைகளில் ஒழித்து வைக்க முடியாத போதெல்லாம் உன்னை என் கண்களில் ஒழித்து வைத்திருந்திருக்கிறேன் உன்னை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு உறங்கிய காலங்கள் எல்லாம் என் நெஞ்சை விட்டு நீங்கவில்லை.எத்தனை எத்தனை காதலர்களை எனக்கு அறிமுகம் செய்தாய்.ஆம் என்னையே எனக்கு
அறிமுகம் செய்த விசித்திரப் பொருள் நீ.தனிமையில் எனக்கு துணையாகவும் இனிமையில் எனக்கு இனையாகவும் இருந்தது நீ மட்டும் தான்,என் அறிவுக்கு தீனி தந்து அறியாமைப் பிணி நீக்கிய அரிய மருத்துவன் நீ.

மேலும்

அழகி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2018 6:09 pm

அறிவு சுமக்கும் போது ஆணவக் குப்பை .அறிவு விதைக்கும் போது ஆர்வப் பச்சை

மேலும்

அழகி - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2018 6:06 pm

துரோணர்கள் எவரும் கற்பிப்பதில்லை அர்ச்சுனன்களே கற்கிறார்கள். ஆனால் அர்ச்சுனன்களின் அம்புகள் துரோணர்களின் அறிவுக் கனைகளில் இருந்தே எய்யப் படுகின்றன

மேலும்

அருமை நட்பே! 22-Apr-2018 10:48 pm
அழகி - அழகி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Feb-2018 8:09 pm

விசா ரத்து செய்து விட்டு வா அல்லது விவாகம் ரத்து செய்து விட்டு போ

மேலும்

அழகி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Feb-2018 8:09 pm

விசா ரத்து செய்து விட்டு வா அல்லது விவாகம் ரத்து செய்து விட்டு போ

மேலும்

அழகி - அழகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Dec-2015 4:34 pm

காதல் வயபட்டாயா?
அல்லது
காதல் உன்னை வயப்படுதியதா?
கலக்கம் வேண்டாம்.
உலகை தன் வயப்படுத்திய
ஒரே விஷயம் காதல் தான்
காதல் கடல் போன்றது
ஓர் அலை என்பது சாத்தியம்
அல்ல
அலை அலையாய்
அலை அலையாய்
பல கணங்கள் பல காதல்
பல சந்திப்பு பல உறவு
இதுவே நிதர்சனம்.
காதலியை புரிய முடியாது. ஆகவே

காதலை புரிந்து கொள்.
காதலில் மூழ்குதல் எளிது
ஆனால் நீந்துதல் கடினம்
முதலில் நீந்த கற்றுகொள்.
பின் மூழ்கி போ
காதலில் காயங்கள் ஏராளம்
அனைத்தும் சுகமானவை.
சுவையானவை.
சுகமான சுவையை
உன் சொந்தமாக்கி கொள்வதும்
சோகமாக்கி கொள்வதும்
உன் கையில் உள்ளது

மேலும்

நன்றி தோழா . 23-Dec-2015 11:40 am
அழகான அறிவுரை நெஞ்சத்தின் காயத்தையும் அப்போது தான் அவன் பெற்றோரிடம் எட்டி வைப்பான் தாயும் தந்தையும் நண்பர்களாக உள்ளது போது மட்டும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Dec-2015 7:35 am
கருத்திற்கு நன்றி .கவனம் கடைபிடிக்க படும் . 22-Dec-2015 8:39 pm
டேனியல் அவர்களின் கருத்து நிச்சயம் பரிசீலிக்கப்படவேண்டியது .. இங்கே நம் சமூக அமைப்பு அப்படி மற்றபடி சொல்லியிருக்கும் கருத்து சிறப்பு .. 22-Dec-2015 5:32 pm
அழகி - அழகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Dec-2015 11:01 am

எழுதி அழிப்பதற்கு
மணல் கவிதை அல்ல - நீ
என் மனக் கவிதை.
உன்னோடு மண மேடையில்
ஏறா விட்டால் என்ன?
உன் மன மேடையில்
ஏறினேன அது போதும்...

மேலும்

நன்றி 21-Dec-2015 4:10 pm
அருமை அருமை 21-Dec-2015 3:49 pm
நன்றி 21-Dec-2015 2:46 pm
நன்றி 21-Dec-2015 2:45 pm
மேலும்...
கருத்துகள்

மேலே