கல்வி

துரோணர்கள் எவரும் கற்பிப்பதில்லை அர்ச்சுனன்களே கற்கிறார்கள். ஆனால் அர்ச்சுனன்களின் அம்புகள் துரோணர்களின் அறிவுக் கனைகளில் இருந்தே எய்யப் படுகின்றன

எழுதியவர் : அழகி (22-Apr-18, 6:06 pm)
சேர்த்தது : அழகி
பார்வை : 72

மேலே