ஏக்கம்

என் மனதை காயபடுத்த ஆயிரம் இதயம் இருந்தாலும்,
என்னை மகிழ்ச்சியாக பார்த்துகொள்ள,
அன்பான உன் இதயம் என் உயிர் உள்ளவரை வேண்டும்.

எழுதியவர் : ப்ரதி (19-Nov-15, 10:06 pm)
Tanglish : aekkam
பார்வை : 156

மேலே