வெட்க்கம்

ஒரேயொரு முறை கொஞ்சம் உன்னை வெட்க்கபடுத்திரசித்தேன்,
அதற்க்காகவா என்னை தினமும் வெட்க்கத்தில்ஆழ்த்தி அதை கண்டுரசிக்கிறாய் ....

எழுதியவர் : ப்ரதி (19-Nov-15, 10:12 pm)
பார்வை : 172

மேலே