குழப்பம்

புரிந்தும் புரியாததாய் நடித்து பேசும் உன் பேச்சில்
வாழ்ந்து கொண்டிருக்கிறது நம் அன்பு....!!!!

எழுதியவர் : ப்ரதி (19-Nov-15, 10:17 pm)
Tanglish : kulapam
பார்வை : 147

மேலே