காதல்

உன் சின்னச் சின்ன அக்கறையிலும்,
தொலைபேசியில் இடும் செல்ல சண்டைகளிலும்,
மறைமுகமாகசொல்லும் "#ஐ_லவ்_யூ" க்களிலும் ஒளிந்திருக்கிறது நம் காதல்..!

எழுதியவர் : ப்ரதி (19-Nov-15, 10:22 pm)
Tanglish : kaadhal
பார்வை : 156

புதிய படைப்புகள்

மேலே