உன் கரம் பிடித்தேன்
காரணம் ஏதும் இன்றி உன்
கரம் பிடித்தேன் என் - தோழியே
என் வாழ்வின் எல்லை- வரை
என் மனம் வாடும் நேரம்
உன் அன்பில் என்னை - அணைத்திட
எனது உயிரில் ஓர் உயிராய்
கலந்தவள் நீதானே பெண்ணே - தயக்கம்
ஏனடி மௌனம் ஏதும் இன்றி
நீயும் உண்மை சொல்லடி பெண்ணே ...!
வானவில்.க்வ்ஸ்